Sep 22, 2010

போபால் விசவாயு தாக்குதல் -- ஒரு உண்மை அலசல்


 
 

 


 


  



தனி ஒரு நபர் தவறு செய்தால் அது ஒரு சமூகத்தை பாதிக்கும் என்று திரைப்பட வசனங்கள் கேட்டிருப்போம் .ஆனால்  ஒரு குழுவின் தவறு  இலட்சத்துக்கும் மேற்பட்ட   குடும்பங்களை பாதித்ததோடு அவர்களின் வாரிசுகளையும் பாதித்து கொண்டிருக்கின்றது இன்றுவரை.

இதற்க்கு காலம் மட்டுமே பதில் கூறமுடியும்

Sep 15, 2010

தமிழ்ல மேஸ்திரி இங்கிலிஷ்ல எஞ்சினியர்

எதையுமே பிளான் பண்ணி பண்ணனும்



மாப்பு  குனிஞ்சு பாத்தா கடலுல மூஞ்சி தெரியுதுடா


 உக்காந்து யோசிப்பாங்களோ

 இது சுவீடனுக்கும் டென்மார்க்கும் போடப்பட்ட பாலம்!
 

 (நம்ம ரேஞ்சுக்கு இல்லையோ !)






என்ன பீலிங்கா  இல்ல பீலிங்கா


நல்லா தான பாலாத்த  கட்டியிருக்காங்க